|
prasanna{ kena} pera katdala ahiruthu ella- Sri Lanka |
|
உலக ஆசிரியர் தினத்தில் எமது கல்லூரி ஆசிரிய பெருந்தகைகளுக்கு எனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதிள் அளவில்லா மகிழ்ச்சி அடைகின்றேன்.என் உயர்விற்க்கு வழிகாட்டிகளாய் இருந்த அந்த ஒளி தீபங்கள் என்றும் நலமாய் வாழ இறைவனை பிரார்த்திகின்றேன்.
|
|
|
|
2007-10-11
|
|
|
|
|
muhelan- France |
|
eamathu aarivu kannai thira em aasijarkalucku en eethayam kanintha vaalthukal |
|
|
|
2007-10-08
|
|
|
|
|
miruja- United States |
|
hello.. i wish all of kokuvil hindu teachers and staffs a happy teachers day :) |
|
|
|
2007-10-06
|
|
|
|
|
kavi- United Arab Emirates |
|
HI I REMEMBER SCHOOL LIFE TEACHERS . I HEARTWISHES ALL THE TEACHERS.
BY
HEART WISHES
2001 A/L STUDENTS
|
|
|
|
2007-10-06
|
|
|
|
|
y.kavi- United Arab Emirates |
|
wish you happy teachers day . special wishes chemistry kala , mahenthiran, velauthapilai ok thank you ........ |
|
|
|
2007-10-06
|
|
|
|
|
ketheea Anna (Atputhan )- Sri Lanka |
|
every oct 05 th i remember my all the class teachers.they are very very importen for my all the life.i am wishing my all the teachers this days CONGRATULATIONS. i never forget yours teach me everything.i am wishing my all the teachers want to living 100 years more.my principal-A.panchalingam ,vice Principal- R.Maheendran, Tamil teacher-Mrs-kumarasamy,Maths Teacher-Mr-kulasingam ,commerce Teacher-Mr-kulasegaram ,Religion Teacher-Mr-Kaneshapillai, Science Teacher- Mr-Puvanasuntharam,excuse me anther teachers. i couldn,t remember nemes. 1986 batch
2007-10-05 Kethees Anna ( Atputhan ) |
|
|
|
2007-10-05
|
|
|
|
|
manchula thatchanamoorthy- France |
|
|
2007-10-05
|
|
|
|
|
Student forever- Singapore |
|
You are the wonderful teachers, you always taught from the heart. Thank you so much for inspiring and motivating us. God bless you. |
|
|
|
2007-10-05
|
|
|
|
|
முகவரி தொலைத்த தமிழன்- Cyprus |
|
நான் வாழ்வதற்காக என் தந்தைக்கு கடமைபட்டிருக்கிறேன் ,நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கு கடமைபட்டிருக்கிறேன். |
|
|
|
2007-10-04
|
|
|
|
|
Yogabalan- Sri Lanka |
|
|
2006-12-06
|
|
|
|
|
vobila- United Kingdom |
|
கல்லூரிச்சுவரிடை ஒயாது ஒலித்த குரலுக்கு இன்று ஓய்வெடுக்கும் திருநாள். தீயெரியும் தேசமென எல்லோரும் ஓடிவிட அதற்குள் நின்றும் கல்விப்பூ வளர்த்தீர்! நன்றியுடன் பற்றுகின்றோம். வாழ்க நலமுடன் பல்லாண்டு. |
|
|
|
2006-12-05
|
|
|
|
|
N.Lingeswaran- Switzerland |
|
கல்லூரிச்சுவரிடை ஒயாது ஒலித்த குரலுக்கு இன்று ஓய்வெடுக்கும் திருநாள். தீயெரியும் தேசமென எல்லோரும் ஓடிவிட அதற்குள் நின்றும் கல்விப்பூ வளர்த்தீர்! நன்றியுடன் பற்றுகின்றோம். vik md;Gld; mutizj;j md;Gj;;je;ijNa வாழ்க நலமுடன் பல்லாண்டு.
|
|
|
|
2006-12-03
|
|
|
|
|
kanakarajah Kumarakuruparan- Germany |
|
கல்லூரிச்சுவரிடை ஒயாது ஒலித்த குரலுக்கு
இன்று ஓய்வெடுக்கும் திருநாள்.
தீயெரியும் தேசமென எல்லோரும் ஓடிவிட
அதற்குள் நின்றும் கல்விப்பூ வளர்த்தீர்!
நன்றியுடன் பற்றுகின்றோம்.
வாழ்க நலமுடன் பல்லாண்டு.
|
|
|
|
2006-12-01
|
|
|
|
|
Ambi- Australia |
|
|
2006-10-21
|
|
|
|
|
T.PAHEERATHARAJ.- Sri Lanka |
|
Best Wishes.Our Founderation teachers,all teachers are god.
Mullaitivu paheer |
|
|
|
2006-10-21
|
|
|
|
|
செஞ்சோலை மாணவிகளின் படுகொலை தொடர்பான சி&- United Kingdom |
|
நேற்று சர்வதேச ஆசிரியர் தினத்தினை செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் நினைவாக துக்கநாளாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர்கள் அனுஷ்டித்தனர் அந்த நினைவுகளிலே சங்கதியும் கலந்து கொள்கிறது. அது தொடர்பில் இந்தக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
அழுது கொண்டிருக்கும் பள்ளிக்கூடச் சுவர்கள்..
அவனது வெறித்த விழிகள் நிலைகுத்தி இருந்தது.கண்களை இமைக்கவேயில்லை அவனது அருகில் வேகமாய் இயங்கிக் கொண்டிருந்த வைத்திய சாலையின் வேகமும் பயமும். தொற்றாமல் அவன் சிலைபோல் நின்றான். பதட்டமும் அவலமும். பாதிக்கவேயில்லை இந்த மனிதனை…..
நான் அவனருகே கீழே பார்த்தேன்.ஓ……… என்து வார்த்தைகள் தட்டையானது. குடல் வெளியில தள்ளியபடி ஒரு பிள்ளை அவனது தங்கச்சியாயிருக்கலாம். தலை புரண்டு கிடந்தது நான் அருகே போனேன். குருதி வழிந்த வெறும் தரையில் கிடத்தப்பட்டிருந்தாள். கடைசிக் கணங்களின் புன்னகை அவளது முகத்தில் உறைந்து போய்க்கிடந்தது. என்னை யாரோ நெரிப்பது போலிருந்தது…
நான் அவளுக்கு யாருமில்லை… அண்ணனா தம்பியா மாமனா மச்சானா யாருமில்லை…எனக்கே நெஞ்சடைத்தது. வைத்திசாலையில் மரணத்தின் வாசனை விரவியிருந்தது வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்தன. நான் அவனை அண்ணை அண்ணை... என்று கூப்பிட நினைத்தேன்.. வாயை பலம் கொண்டசைத்தேன் வெறும் காத்துதான் வந்தது. திடீரென்ற ஒரு முடிவற்ற கிணறொன்றுக்குள் விழுந்து கொண்டே இருப்பது போன்ற அவஸ்தை தரை தட்டாமல் கூகூகூகூகூகூகூகூகூகூகூ என்று விழுந்து கொண்டேயிருந்தேன் அந்தரமாய் இருந்தது. வைத்தியசாலையின் மனிதர்கள் உறைந்து போனார்கள். என்னால் நிற்க முடியவில்லை. அந்த இடத்தை விட்டு ஒட வேண்டும் போல இருந்தது ஒடினேன். கால்கள் தரையில் பாடவேயில்லை……
http://www.sankathi.org/news/images/stories/August2006/2006100721.jpg
எங்கும் ஒரே கூக்குரலாய் இருந்தது. யாரையும் பொருட்படுத்தாது வாகனங்கள் வந்து கொண்டேயிருந்தன… முடிவில்லாமல் போனது.. குவியல் குவியலாக பிணங்கள் கிடத்தப்பட்டிருந்தன சில மணிநேரங்களுக்கு முன்னர் நிறைய நம்பிக்கைகளோடு இருந்தவர்கள் மரணத்தை நினைத்திருக்கவே மாட்டார்கள். ஏன் நினைக்கிறார்கள் யாராவது விடிய எழும்பினவுடன் மரணத்தையா நினைக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது அன்றைக்கு பிற்நதநாளாய் இருக்கலாம். துயர் நினைவுகளைத் தாங்கியபடி எழுந்திருக்கிற வயதா? எல்லாம் விடலைகள் கனவுகள் கொழுந்து விட்டெரியும் வயசுதானே அவர்களுக்கு...
அவர்கள் ஏன் மரணத்தை நினைக்கப்போகிறார்கள். இப்போது உயிரற்ற உடல்களின் குவியல்களுள் கனவுகளற்று கிடக்கிறார்கள். அவர்களது கனவுகளையும் உயிர்களையும் கிபிர்க்குண்டுகள் கொண்டு போயின…
யார்யாருடைய அம்மாவோ அப்பாவோ அண்ணனோ தம்பியோ இலக்கற்று அந்தப்பிணக்குவியல்களிற்குள் அலைந்தார்கள்.எல்லா உடல்களையும் புரட்டிப்புரட்டிப் பார்த்தார்கள் என்னுடைய பிள்ளையாய் இருக்ககூடாது என்ற நப்பாசையில் ஓடினார்கள் அழுகையும் கூக்குரலும் நிரம்பியிருந்தது அந்த ஆஸ்பத்திரியின் மைதானம்….
இதுவா அதுவா மற்றதாயிருக்குமோ என்று ஒவ்வொரு உடலும் புரட்டிப்பார்க்கப்பட்டது. சிதறிப்போன உடல்களை எங்கிருந்து கண்டு பிடிப்பது. உடல்களே இல்லாத மரணமும் நிகழ்ந்தது. அத்தனையும் பள்ளிக் கூடப்பிள்ளைகள் விடலைகள் எந்தவிதமான அரசியல் விருப்புவெறுப்பும் அற்வர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசினார்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். வேறென்ன பாவம் செய்தார்கள் மரணம் சுவடுகளற்று நிகழ்த்திப்போயிருந்த கொடுரம் அது.
14.08.2006 முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட கிபிர் குண்டுத் தாக்குதலின் பிறகு முல்லைத்தீவில் சில பள்ளிக்கூடங்களில் உயர்தர வகுப்பில் படிக்க ஆட்களே இல்லாமல் போனது. அவர்களது வகுப்பறைச்சுவர்களில் அவர்களது சிரிப்புகள் இன்றைக்கும் எதிரொலிப்பதாய் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
மரணத்தின் வாசனை நுகர்ந்த காயப்பட்ட பெண்பிள்ளைகள் விறைத்துப்போயிருந்தார்கள். ஒரு அப்பா கத்தி அழுகிறார் நான் என்ன செய்யப்போறேன் என்ர பிள்ளைக்கு கையில்லாமப்போச்சே.. இன்னொருத்திக்கு இரண்டு கால்களும் இல்லை வயது பதினேழு செத்துப்போயிருக்கலாம்.. என்கிறாள்.... உலகமே இவள் செத்துப்போகத்தான் வேண்டுமா?...........
கீறீச்ச்ச்ச்;…… என்று ஸ்ரெச்சர் தள்ளும் ஒலி வைத்தியசாலையின் சுவர்களில் தெறிக்க. ஐயோ கிபிர் கிபிர் கட்டிலில் இருந்து குதித்து விட முனைகிறாள் ஒருத்தி. வீரிட்லறியபடி கட்டிலில் இருந்து தவறி விழுகிற ஒருத்தியின் காயம் மறுபடியும் இரத்தமாய்ப்போனது. மறுபடியும் சத்திரசிகிச்சை கூடத்துக்கு அழைத்துப்போகிறார்கள்.
மறுபடியும் வேதனை மறுபடியும் அவலம்.. அவர்கள் எப்போது அந்த நினைவுகளைக்கடப்பார்கள். அவர்களது அழுகை இன்றை வரைக்கும் நிற்கவேயில்லை என்றைக்கு நிற்கும்.
|
|
|
|
2006-10-07
|
|
|
|
|
Sabalingam Niranjan- United States |
|
Wow thanks for kokuvilhindu.net, giving this opportunity to wish my teachers!
I wish all teachers who dedicated to there life for our future. I proud of myself about my school and teachers. I never forgot some teachers in my life.
Sivakumaran sir, I really enjoy with his class, he was our social studies and class teacher from year 9 to 11.even now also I can remember his lecture notes about world wars and marking world maps.
Thurairajah sir, he was our science teacher. He is the only teacher always in happy mode and he makes science as my favourite subject,
Punjalingam sir, I dont know why my hands are saluting to him, yes really a gentleman; we all have to thank about his services to our school.
And Velayutham, SVMahendran ,Bala Sir, Ema Sir ,Jeganathan, Puvi , Radio Sir, velayuthapilai … nice to remember them.
Finally I never forgot punishments from Mahenrdan master,Navaratnam master and Kulasekaram master , now we can realize how that punishments help us to become a good member in our society.
Again thanks all teachers and I wish all teachers for there all success
|
|
|
|
2006-10-03
|
|
|
|
|
Archuthan Ambigapathy- Canada |
|
Best wishes to all teachers at KHC. I really had good teachers when I was at KHC and very helpfull. |
|
|
|
2006-10-03
|
|
|
|
|
ஆசிரியர் தினம் --சில சிந்தனைகள்- United Kingdom |
|
வலைத்தளங்களிலும், குழுமங்களிலும் ஆசிரியர் தினம் பற்றி பலர் கவிதை மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பற்றி எழுதியாகி விட்டது.
யோசித்துப் பார்த்ததில் எனக்கு நினைவுக்கு வந்த ஒரு ஆசிரியரை பற்றி எழுதலாம் என எண்ணினேன்.விளைவு இதோ!!!
1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான் " ஏன் இன்னும் லிபியா விழவில்லை "
படைத்தளபதி பயந்து கொண்டே " சர்,அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது"
முசோலினி " யார் அவர்களை வழி நடத்துவது ?"
தளபதி " ஒமர் முக்தார் "
முசொலினி " ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!"
தளபதி " சர்,அவர் ஒரு ஆசிரியர்...He is a teacher "முசோலினி ஆச்சரியத்துடன் " a teacher ?!!" பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே " Even I was a teacher " என்கிறான்.
ஒரு படத்த்ல் இடம் பெற்ற காட்சி இது.உண்மையில் இப்படி நடந்ததா அல்லது சினிமாவுக்காக சித்தரிக்கப் பட்ட காட்சியா தெரியாது.ஆனால் பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட , கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய "ஓமர்-அல்-முக்தார்" பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த , இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த , பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா ?
இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்கு வரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது.தணியாத சுதந்திர வேட்க்கையும்,அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.
ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை.அவரே முன்னின்று போரிட்டார்.முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது,அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார்.இத்தாலியப் படை அவரை சலோக் நகரில் , 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி,அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது)
சிறையில் சிறை அதிகாரி "ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை ?"என்ற போது " ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும்நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும் " என்றாராம் ஒமர் முக்தார்.
வாழ்க இவர் போன்ற ஆசிரியர்கள்...அவர் மாதிரியான மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினத்தில் ஒரு சல்யூட்.
|
|
|
|
2006-10-03
|
|
|
|
|
R Sivakumar- Sri Lanka |
|
உலக ஆசிரியர் தினத்தில் எமது கல்லூரி ஆசிரிய பெருந்தகைகளுக்கு எனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதிள் அளவில்லா மகிழ்ச்சி அடைகின்றேன்.என் உயர்விற்க்கு வழிகாட்டிகளாய் இருந்த அந்த ஒளி தீபங்கள் என்றும் நலமாய் வாழ இறைவனை பிரார்த்திகின்றேன். |
|
|
|
2006-10-03
|
|
|
|